Author Topic: வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால்...  (Read 11 times)

Offline MysteRy

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால், உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். மலச்சிக்கல், ஜீரணக் கோளாறு சரியாகும் -நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்தால் மாற்றத்தை பார்க்கலாம்....