Author Topic: எந்த நோய்க்கு என்ன கீரை சாப்பிடலாம்?.......  (Read 10 times)

Offline MysteRy

பசியின்மையை போக்கும் அகத்திக் கீரை
மலச்சிக்கலை தீர்க்க உதவும் முளைக் கீரை
தோல் நோய்களை தீர்க்கும் அரை கீரை
உயர் இரத்தஅழுத்தத்தை குறைக்கும் பருப்புக் கீரை
சிறுநீர் பிரச்சனையை போக்கிடும் சிறு கீரை
எலும்பு தேய்மானத்திற்கு சிறந்தது முருங்கைக் கீரை
ஆஸ்துமாவிற்கு நிவாரணம் தரும் தூதுவளை கீரை
இரத்த சோகைக்கு தீர்வு தரும் பசலை கீரை
நீரிழிவு நோய்க்கு சிறந்தது வெந்தயக் கீரை
மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை
குடல் புண்ணை ஆற்றிடும் மணத்தக்காளி கீரை
பார்வை கோளாறை நீக்கும் பொன்னாங்கண்ணி கீரை
மஞ்சள் காமாலைக்கு சிறந்தது கரிசலாங்கண்ணி கீரை
ஞாபகமறதி போக்கும் வல்லாரை கீரை....