Author Topic: காலையில் பழைய சோறு சாப்பிட்டால்.....  (Read 343 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226606
  • Total likes: 28993
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
காலையில் பழைய சோறு சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும் ஆரம்பத்திலே கண்டறியப்படும் வயிற்று புண்களை சரிய செய்யும் பழைய சோறுடன் 2 சிறிய வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து, மாரடைப்பு தடுக்கப்படும். பழைய சோற்றில் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருட்கள் அதிகம் இருப்பதால், உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் பழைய சோறு சாப்பிட்டால் அதிக தூக்கம் வரும் என்பது உண்மையல்ல....