Hi RJ & DJ
இந்த வாரத்திற்கான இசை தென்றல் எனக்கு பிடித்த திரைப்படம்
பாண்டவர் பூமி
2001 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும் , இது சேரன் எழுதி இயக்கியது. இந்த படத்தில் அருண் விஜய் ஷமிதா மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர் .
வினு சக்ரவர்த்தி மற்றும் முகேஷ் திவாரி நடித்தனர், சந்திரசேகர் , ரஞ்சித் , மனோரமா மற்றும் சார்லி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். சிறந்த தமிழ் இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் , இரண்டாவது சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் வென்றது.
ஒளிப்பதிவு
தங்கர் பச்சன்
இசையமைத்தவர்
பரத்வாஜ்
இந்த படத்தில் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
எனக்கு பிடித்த பாடல்
"தோழ தோழ கனவு"
பாடல் வரிகள் சினேகன்
பாடகர்கள். சித்ரா, சிவராமன், யுகேந்திரன்
பிடித்த வரிகள்
புரிதலில் காதல்
இல்லையடி பிரிதலில்
காதல் சொல்லுமடி காதல்
காதல்தான் நட்பு நட்புதான்
நட்பின் வழியிலே காதல்
வளருமே
பிரிந்து போன
நட்பினை கேட்டால்
பசுமையாக கதைகளை
சொல்லும் பிரியமான
காதலும் கூட பிரிந்தபின்
ரணமாய் கொல்லும்
ஆணும் பெண்ணும்
காதல் இல்லாமல் பழகிக்கலாம்
இந்த பாடலை FTC தோழர் மற்றும் தோழி களுக்கு delicate செய்கிறேன்