Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
😄👍ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்..!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: 😄👍ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்..! (Read 206 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221480
Total likes: 27205
Total likes: 27205
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
😄👍ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்..!
«
on:
May 15, 2025, 06:56:39 PM »
1 ) ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோபப்படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலைன்னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!
2 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!
3 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!
4 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வோம்..!
5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!
6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."
என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!
7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!
8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!
9 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!
10 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களையும்.. ஒருத்திக்காக நிப்பாட்டி விடுவோம்..!
11 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!
12 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!
ஆண்கள்ல நல்லவன், கெட்டவன்லாம் கிடையாது... ஆண்கள்னாலே..... நல்லவங்கதான்..
இப்படி ஆண்களை பத்தி சொல்லிட்டே இருக்கலாம்...
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
😄👍ஆண்கள் ரொம்ப நல்லவர்கள்..!