அன்புடைய RJ, DJ & நண்பர்களுக்கு வணக்கம்!
இசை தென்றல் நிகழ்ச்சியை அழகாகவும் சிறப்பாகவும் தொடர்ந்து வழங்கி வருகிற RJ Tinu, RJ Mandakasayam, RJ Thooriga மற்றும் Editor DJ Tejasvi அவர்களுக்குஎன் இதயம் கனிந்த நன்றியும், மனமார்ந்த பாராட்டுகளும்!
இந்த வாரம் நான் கேட்டுக்கொள்ள விரும்பும் பாடல்,
Song - Azhagiya Cinderella
Movie - Kangalal Kaidhu Sei
Singer - Hariharan
Music - A. R. Rahman
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் Underrated பாடல்களைக் கொண்ட திரைப்படம்.
திரைப்படம் பெரிய தோல்வியை சந்தித்தாலும், அதிலுள்ள பாடல்கள் மிகவும் சிறப்பு.
இந்த பாடலை FTCயின் அனைத்து சிண்ட்ரெல்லாகளுக்கும் என் அன்புடன் அர்ப்பணிக்கிறேன்.