click here enter chat Room www.friendstamilchat.net
அறிவுரையா? அனுபவமா?தனக்கொரு அனுபவம் கிடைக்காத வரை... 😔யாருடைய அறிவுரையையும் இந்த மனம் எளிதில் ஏற்காது! 🚫ஏனெனில்...அறிவுரைகள் வெறும் செவிகளைத் தொடும்... அனுபவமோ உயிரைத் தொடும்! 💔 ஆன்மாவை உலுக்கும்! 💥ஆம்... அனுபவம் எனும் கொடுமையான ஆசானின் அடிகளுக்குப் பின்னரே... 🤕புத்தி தெளிவடையும்! 🧠 அறிவின் வழி புலப்படும்! 💡அதனால்தான்... பலருக்கும் பட்ட பிறகே நிஜமான ஞானம் வருகிறது! 💯