Ethanai naaal paaraati seerati valarthaan
Oru punnagai veesiyadhum
Avalidam vaalaatikondu sendruvittadhae - nandri ketta avan idhayam
எத்தனை நாள் பாராட்டி சீராட்டி வளர்த்தான்
ஒரு புன்னகை வீசியதும்
அவளிடம் வாலாட்டிக்கொண்டு சென்றுவிட்டதே - நன்றி கெட்ட அவன் இதயம்