Author Topic: நீ நீயாக இரு  (Read 693 times)

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 307
  • Total likes: 641
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
நீ நீயாக இரு
« on: March 28, 2025, 01:10:51 PM »
கண்ணகியாக இருக்காதே

காணாமல் போய்விடுவாய்...

சீதையாய் இருக்காதே

சிதையில் விழுவாய்...

பாஞ்சாலியாக இருக்காதே

துகிலுரியப்  படுவாய்...

புயலாய் இரு, புறமுதுகிட்டு ஓடுவர்...

கனலாய் இரு, காலில் விழுவர்...

நீ நீயாக இரு, உலகமே உன்னிடம் திரும்பும் ...