Hi, RJ &. DJ.
இந்த வாரத்திற்கான இசை தென்றல் பதிவு
புதுப்புது அர்த்தங்கள் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரகுமான் நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார்.
தயாரிப்பு. ராஜம் பாலசந்தர்
இசை. இளையராஜா
நடிப்பு. ரகுமான், கீதா,சித்தாரா
மாஸ்டர் கணேஷ்
பூர்ணம் விஸ்வநாதன்
1989 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - இரண்டாவது இடம்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.
எனக்கு பிடித்த பாடல்
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர்
நிம்மதி
பிடித்த வரிகள்
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான் நீ என்னைத்தாலாட்டும்
தாயல்லவா ஏதோ ஏதோ
ஆனந்த ராகம் உன்னால் தானே
உண்டானது கால் போன பாதைகள்
நான் போன போது கை சேர்த்து
நீதானே மெய் சேர்த்த மாது