Author Topic: I MiSS YOU FTC❤️  (Read 1138 times)

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 711
  • Total likes: 2402
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
I MiSS YOU FTC❤️
« on: January 23, 2025, 08:23:42 AM »
ஹலோ FTC, நான் BreeZe இங்க இருக்கிறேன்,
நீங்கள் என்னை இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்களா?
எனக்குப் பரிசு போதும் நினைவிருக்கிறதா?
ஹ்ம்ம், ஒரு காலத்தில் “நீ இல்லாமல் நான் இல்லையே...காலை நீ, மதியம் நீ, மாலை நீ, இரவு நீ...காலத்தில் வேற, இப்போது வேற இல்லையா? ஹ்ம்ம்..FTC FTC நீ எனிய மாரகத்தா.. சரியா??

அடா என்ன karmomo terla நான் மிகவும் மிஸ் செய்கிறேன்,
என்னுடைய உணர்வுகளை உனக்குச் சொல்ல எப்படி என்று தெரியவில்லை,
நான் புரிந்துகொள்கிறேன், நீயும் எனக்கே சமமாக மிஸ் செய்கிறாய், என்ன செய்ய வேண்டும்? அப்படி தான் நினைச்ச வேண்டும்..hmmmmm..
நான் வேலை busy ஆக இருக்கிறேன், ஆனால் நீயும் உன் பயனர்களை கவனிப்பதில் பிஸியாக இருக்கிறாய், சரி" பிரச்சனையில்லை ...
FTC ..FTC.. நான் இன்னும் உன்னை காதலிக்கின்றேன்... அது நிலையாக இருக்கும், எப்போமே!... நான் உனக்கும் எனக்கு ஒரே போல காதல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்..
"கடைசியாக ஒன்றை சொல்கிறேன், நீ எனியா மறந்துவிட்டா!!..!!
FTC!! உன்னை SAVADIchiruven சொல்கிறேன்!!"
"நாடிகாத்தா டா FTC ஹாய் FTC ஜூஞ்சு ஜு கு
பஜாலோ லோ லோ"

CopyrightZzz by
BreeZe 🥰


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1906
  • Total likes: 5937
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: I MiSS YOU FTC❤️
« Reply #1 on: January 23, 2025, 12:47:10 PM »
ennaku unkita pesa istam illaaaaaaaa breeze .... chumma noi noi noi nu


Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 711
  • Total likes: 2402
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: I MiSS YOU FTC❤️
« Reply #2 on: January 23, 2025, 12:57:46 PM »
 :aio! Sona Enna Gettap Kitap lam marichuu..

Enku matto Enna isthamile kastamila na solingz ..enkum tha isthamilla kistamilla Sona 🤣🤣 ***JunJun Ju BhajaLo ..naadikatinga SobaNakutty Junjujunju Junjuju ..🤣🤣🤣

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1906
  • Total likes: 5937
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Re: I MiSS YOU FTC❤️
« Reply #3 on: January 23, 2025, 01:13:21 PM »
Breeze dubuku ithu kavithai thread ithoda mudichipom ! ;D ;D ;D