Author Topic: இசை தென்றல் - 295  (Read 1905 times)

Offline Cholan

இசை தென்றல் - 295
« on: December 12, 2024, 08:27:27 PM »
S
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.
           

Offline DineshDk

Re: இசை தென்றல் - 295
« Reply #1 on: December 12, 2024, 08:27:33 PM »
Haiii all 😍

Intha week IT ku naan ketka virumbum paadal 🎶


Song: Yedho Maayam Seigiraai 💕
Movie: Wagah 🎶
Singers: Jithin Raj & Vikram Prabhu🎶
Music: D.Imman🎶
Lyricists: Vairamuthu, Mohan Raj, Arunraja Kamaraj.


« Last Edit: December 13, 2024, 06:51:16 AM by DineshDk »

Offline Zero

Re: இசை தென்றல் - 295
« Reply #2 on: December 12, 2024, 08:27:40 PM »
Hi friends intha vaaram nan kekka virumbum paadal..........

Movie : Chembaruthi (1992)
Song :  Nadanthal Irandadi
Music : Ilaiyaraaja
Lyrics : Piraisoodan
Singer : S.P.Balasubrahmanyan
Song Cast : Banumathi,Prasanth,Roja,Rajasekhar
Ragam : Keeravani

Intha paadal Paati Peran Paasa porathatai eduthu sollum paadal.

Intha Paadalai yaru ketalum ilaiyaraaja isaiyil urugiduvanga. Intha Paadal kekkum FTC Nanbargal anaivarukum kandipa avanga life la connect. aghum.












« Last Edit: December 12, 2024, 09:02:18 PM by Zero »

Offline Megha

Re: இசை தென்றல் - 295
« Reply #3 on: December 12, 2024, 08:28:00 PM »
Yes

Offline Minaaz

Re: இசை தென்றல் - 295
« Reply #4 on: December 12, 2024, 08:28:05 PM »
FTC நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்..

மிகவும் நீண்ட இடைவெளியின் பின்னர் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் விருப்ப பாடலினை கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..

கடந்த வார இசைத்தென்றல் நிகழ்ச்சியில் நண்பர்கள் அனைவரினதும் பாடல் தெரிவுகள் மிகவும் அருமை..

இந்த வார இசைத்தென்றல் நிகழ்ச்சியில் எனது விருப்ப பாடலையும் பதிவிடலாம் என்று நினைக்கிறேன்..
விருப்ப பாடலாக நான் தெரிவு செய்த பாடல்..

படம்: நீதானே என் பொன் வசந்தம்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்: கார்த்திக்
இசை: இளையராஜா

பாடல்: என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..

"கண்ணம் தொடும் கூந்தல் ஒதுக்க நீ சாய்வது எந்தன் முகம் பார்க்க தானடி..
கண்ணை மூடி நீ தூங்குவது போல் நடிப்பது எந்தன் குரல் கேட்க தானடி...

இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று..
இப்பாலில் வரும் வரிகளும், பாடல் காட்சி அமைப்பும் மிகவும் யதார்த்தமானதாக அமைந்திருக்கும்..

ஒரு காதலன் காதலிக்கு இடையிலான செல்லமான சண்டைகள் இந்த பாடலில் மிகவும்  எளிமையாகவும் சிறப்பாகவும் காண்பிக்கப்பட்டிருக்கும்..

அத்துடன் சமீப காலங்களில் நான் பாடகர் கார்த்திக் அவர்களின் வசீகர குரலில் சற்று மூழ்கி விட்டேன் எனலாம்..
« Last Edit: December 12, 2024, 08:51:42 PM by Minaaz »

Offline TiNu

Re: இசை தென்றல் - 295
« Reply #5 on: December 12, 2024, 08:28:20 PM »
yes

Offline mandakasayam

Re: இசை தென்றல் - 295
« Reply #6 on: December 12, 2024, 08:28:53 PM »
வணக்கம் Rj and Dj இந்தவாரம் நான் கேட்க விரும்பும் பாடல்

2013 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம்

ஆரம்பம்

விரும்பி கேட்கும் பாடல் :  மேலால வெடிக்குது

பாடகர்கள் : ஸ்வேதாமோகன், ரஞ்சித், விஜய்யேசுதாஸ்

இசை : யுவன்சங்கர்ராஜா

வரிகள் : பா.விஜய்

 

பிடித்தவரிகள்;    நட்புக்கொரு கோயில்
இங்கு எவனும் கட்ட வில்ல
நட்பே ஒரு கோயில் அட
தனியா தேவையில்ல


நண்பர்களின் ஒற்றுமையை அழுத்தமாக சொல்லும் பாடல்
This song dedicated to ftc team and ftc friends 


https://youtu.be/B4ycOPaM-yk?si=dqF8H8AnHPoRYQJt

« Last Edit: December 13, 2024, 11:53:54 PM by mandakasayam »

Offline Tejasvi

Re: இசை தென்றல் - 295
« Reply #7 on: December 12, 2024, 08:34:09 PM »


Song Name - Ammadi Un Azhagu
Movie - Vellakkara Durai
Singer - Sathya Prakash
Music - D. Imman
Lyrics - Yugabharathi



« Last Edit: December 13, 2024, 09:39:09 PM by Tejasvi »

Offline Kosu

Re: இசை தென்றல் - 295
« Reply #8 on: December 12, 2024, 08:36:54 PM »
Yes

Offline Ishaa

Re: இசை தென்றல் - 295
« Reply #9 on: December 12, 2024, 08:49:47 PM »
Hi hi

Naan this week kedka pora song is from the movie

Hi Nanna

Inthe movie um romba pidikum and all songs um pidikum so
which song choose panurathu romba kastama irukku.

I go with

Nizhaliyae

Inthe song yarukku pidikumo avangalukku dedicate pannuren. ;)
« Last Edit: December 14, 2024, 01:21:03 AM by Ishaa »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: இசை தென்றல் - 295
« Reply #10 on: December 12, 2024, 10:19:37 PM »
hi

Offline RajKumar

Re: இசை தென்றல் - 295
« Reply #11 on: December 12, 2024, 10:42:10 PM »
Hi  வணக்கம்  RJ  &. DJ.             
 இந்த வாரத்திற்கான‌ இசை தென்றல் பதிவு
முதல் மரியாதை (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, இரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம்.         
தயாரிப்பு.         பாரதிராஜா
திரைக்கதை.   
இசை.             இளையராஜா
கதை.             ஆர். செல்வராஜ்

எனக்கு பிடித்த பாடல்
பூங்காற்று
திரும்புமா
பிடித்த பாடல் வரிகள்
உள்ள அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷம்தான்
வெளுத்து வாங்குறேன்
உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம்
ஏறனும்

« Last Edit: December 13, 2024, 11:50:07 PM by RajKumar »

Offline Surya4

Re: இசை தென்றல் - 295
« Reply #12 on: December 13, 2024, 04:07:06 PM »
Yes