Author Topic: கிறுக்கல் 6 : எதிர்பார்ப்பு  (Read 545 times)

Offline Vethanisha

எதிர்பார்ப்பு 💚

எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
என்றோ ஒரு நாள்
நிச்சயம் வருவாள்
என் சாயல்தனை கொண்டு
எனக்காய் ஒருத்தி ❤️😍❤️