Author Topic: படித்ததில் பிடித்தது..!  (Read 3567 times)

Offline Thooriga

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #15 on: January 28, 2025, 05:34:21 PM »
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்
« Last Edit: February 22, 2025, 01:54:36 PM by Thooriga »

Offline Thooriga

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #16 on: February 02, 2025, 08:41:06 PM »
சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்
« Last Edit: February 22, 2025, 01:55:26 PM by Thooriga »

Offline KS Saravanan

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #17 on: February 22, 2025, 01:12:48 PM »
இரு பக்கமும் கூர்மையான கத்தியை கவனமாக பிடிக்க வேண்டும்..!

அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்..!



படித்ததில் பிடித்தது..!
« Last Edit: February 22, 2025, 04:51:43 PM by KS Saravanan »

Offline KS Saravanan

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #18 on: March 02, 2025, 11:27:58 PM »
ஒரு ஆணின் அன்பு கிடைக்கும் வரை தான்
ஒரு பெண் போராடுகிறாள்..!

பின்பு அதை தக்க வைத்துக்கொள்ள
ஆண் போராட துவங்குகிறான்..!


படித்ததில் பிடித்தது..!

Offline KS Saravanan

ஏமாற்றம்..!

ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது :)


படித்ததில் பிடித்தது..!