Author Topic: உங்கள் சாய்ஸ் - 36  (Read 13306 times)

Offline Forum

உங்கள் சாய்ஸ் - 36
« on: November 13, 2024, 06:19:58 PM »
குறிப்பு :
இரட்டை அர்த்தமுள்ள , முகம் சுளிக்க வைக்கும் பாடல் வரிகளை கொண்டபாடல்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.  அப்படி  இரட்டை அர்த்தமுள்ள பாடல்  வரிகளை கொண்ட பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பின்  அதை தவிர்த்து மற்ற பாடல்கள் ஒளிபரப்பப்படும்.


Avoid choosing songs with double meaning and cringe-worthy lyrics.
If any songs with double meaning lyrics are selected then we shall exclude that song and remaining songs will be played  in this program.
 





அன்பான நண்பர்களே ,, FTC FM தனது பயனர்களின் இசை ஆர்வம் மற்றும் ரசனைகளை பகிர்ந்து கொள்ளும் விதமாக "உங்கள் சாய்ஸ் " என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து செய்து வருகிறது .

பயனர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுக்கு பிடித்த 15 பாடல்களை பட்டியல் இட்டு அனுப்பலாம். பயனர்களால் தேர்தெடுக்கப்பட்ட பாடல்கள் FTC FM இல் ஒளிபரப்பு செய்யப்படும்.

தினமும் ஒளிபரப்பு நேரம் : ஐரோப்பிய நேரம் 4:30 PM (இந்திய நேரம்-09:00 PM)

"நீங்கள் கேட்ட பாடல்கள் " பகுதியில் “YES” என்று பதிவிடுவதன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ‘முதலில் பதிவு இட்ட நபர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்’ அவர்களுடைய பாடல்கள் முதலில் ஒளிபரப்பப்படும் .

13-நவம்பர்-2024  (புதன்கிழமை ) அன்று  ஐரோப்பிய நேரம் 5:00 PM மணியளவில் (இந்திய நேரம் 09:30 PM) முன்பதிவு இடும் வகையில்  "உங்கள் சாய்ஸ் " பகுதி திறக்கப்படும்.

முதலில் முன்பதிவு செய்யும் பாவனையாளரின் பாடல் தொகுப்பு 14-நவம்பர்-2024 அன்று ஐரோப்பிய நேரம் 05:30 PM(இந்திய நேரம் 09:00 PM) இக்கு ஒளிபரப்பப்படும்.

முன்பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் முன்னுரிமை அடிப்படையில்  தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் மற்ற பயனாளர்களின் பாடல் தொகுப்பு ஒளிபரப்பப்படும்.

Offline Abinesh

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #1 on: November 13, 2024, 09:30:56 PM »
Yes
▂▃▅▇█▓▒░ உங்கள் தோழன் அபினேஷ் ░▒▓█▇▅▃▂

Offline MaiVizhi

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #2 on: November 13, 2024, 09:32:31 PM »
yes

Offline Wonder Girl

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #3 on: November 13, 2024, 09:38:04 PM »
Yes
I req my uc date on 20/ nov/24
« Last Edit: November 14, 2024, 02:44:40 PM by Wonder Girl »
Wonder girl

Offline ThookuDurai

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #4 on: November 13, 2024, 09:38:47 PM »


     

         Yes

  December 13 Date Ennoda UC Podunga Admin Avargale

Offline Thooriga

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #5 on: November 13, 2024, 09:54:30 PM »
Yes i request my uc to be on dec 6th

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #6 on: November 14, 2024, 07:51:56 AM »
Yes pls… Nandri vanakam


Offline CuTe MooN

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #7 on: November 14, 2024, 01:48:35 PM »
Yes

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 224
  • Total likes: 546
  • Total likes: 546
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #8 on: November 14, 2024, 09:51:28 PM »
இது என் இடம் 😁

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #9 on: November 14, 2024, 10:08:42 PM »
yes

Offline Little Heart

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #10 on: November 14, 2024, 11:37:22 PM »
Dear FTC admin please confirm my UC date : 17.11.2024.

Offline Pradeepa

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #11 on: November 15, 2024, 10:29:02 PM »
Yes

Offline rjchennai

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #12 on: November 16, 2024, 11:00:28 PM »
yes

Offline Kosu

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #13 on: November 17, 2024, 12:24:41 PM »
Yes

Offline கிள்ளிவளவன்

Re: உங்கள் சாய்ஸ் - 36
« Reply #14 on: November 17, 2024, 05:11:27 PM »
Yes