Hi RJ/DJ,
Indha week na select paniruka movie "Lubber Pandhu"(2024)....Indha movie oda director - Tamizharasan Pachamuthu & music director - Sean Roldan...Ipo enoda recent addict ah irukuradhu "Chillanjirukkiye" nu irukura indha song dhan...Indha song oda lyricist - Mohan Rajan , singers - enoda fav Pradeep Kumar aprm Shivangi..idhula enoda fav lyrics-
" ❤️மனசெங்கி எப்பொம் வர
ஏக்கம் எகிறுது கட்டிவெச்ச கோட்டையெல்லாம்
பூட்டி கெடக்குது என்னோட இருக்குற எனக்குனு இருக்கியா
பக்கத்துல நடக்குற பாசமா இருக்கியா❤️"