Author Topic: கிறுக்கல் 5 - கண் எதிரே தோன்றினார்  (Read 2310 times)

Offline Vethanisha



மாலை வேளை
எதிர்பாத்து
கார்த்திருக்கும்
என் காலை

கரை சேரா கடலும்
தரையிரங்கா சந்திரனும்
தாலாட்டும் நேரத்திலே

கண் பார்த்து
தோள் சாய்ந்து
 கை கோர்த்து
 காலார நடை போடும் 
அந்த நொடி

சுகமாய் இனித்தது
கனவு கலையும் வரை


« Last Edit: October 10, 2024, 07:28:00 AM by Vethanisha »