Author Topic: சாம்பார் பொடி செய்வது எப்படி ....  (Read 47 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218767
  • Total likes: 23418
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/


சாம்பார் பொடி செய்வது எப்படி ....

தேவையானபொருட்கள்:

சிவப்பு மிளகாய் – 1 கிலோ
மல்லி – 1 கிலோ
சோம்பு -200 கிராம்
சீரகம் – 200 கிராம்
வெந்தயம்- 100 கிராம்
பெருங்காயம் – 50 கிராம்
மஞ்சள் -50 கிராம்
மிளகு – 50 கிராம்
கடலை பருப்பு-100 கிராம்
துவரம் பருப்பு- 50 கிராம்
பச்சரிசி – 50 கிராம்

செய்முறை :

ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.
பொன்னிறமாக வறுத்தபின் அதை ஒன்று கலந்து ஆறவிடவும்.
ஆறியபின் மில்லில் கொடுத்து நைசாக அரைக்கவும்
பிறகு அரைத்த் பொடியை மறுபடியும் ஆற விடவும்.
செட்டிநாட்டு சாம்பார் மசாலா பொடி தயார்...

« Last Edit: September 16, 2024, 01:22:12 PM by MysteRy »

Offline Liar

  • Newbie
  • *
  • Posts: 16
  • Total likes: 64
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Welcome to Happiness
Wowwwwwwwww
« Last Edit: September 16, 2024, 05:35:17 PM by Liar »