Author Topic: பேரன்பின் கூழாங்கல் !  (Read 1029 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1842
  • Total likes: 5700
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
பேரன்பின் கூழாங்கல் !
« on: March 11, 2024, 12:40:34 AM »

மீண்டும்
கிறுக்க தொடங்கி உள்ளேன்
நதியின் முழு குளிரை
ஒளித்து வைத்து
இருக்கும் கூழாங்கல் போல்
என் முழு அன்பை
ஒளித்து வைத்து
இருக்கும் உன்னை
தக்க வைக்க தெரியாமல்
பரிதவிக்கிறேன்
என்ன செய்ய
என் பேரன்பின் சிறந்த முரண் நீ