Author Topic: போகிறேன் நான்  (Read 658 times)

Offline Mr.BeaN

போகிறேன் நான்
« on: December 16, 2023, 05:35:42 PM »
என்னை வேண்டாம் என்று சொன்னவளே
உனக்கு வேண்டாதவனாக இருப்பதை விட
உன்னை தீண்டாதவனாக இருக்கவே
போகிறேன்
உன்னை விட்டு அல்ல
உன்னிடத்தில் என்னை விட்டு
intha post sutathu ila en manasai thottathu..... bean