Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 75171 times)

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1242
  • Total likes: 1069
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #240 on: December 25, 2025, 03:54:49 PM »
குறள் -     240

அதிகாரம்    புகழ்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பொருள்
பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1242
  • Total likes: 1069
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #241 on: January 02, 2026, 03:17:07 PM »
குறள் -   241

அதிகாரம்    அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

பொருள்
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது.