Author Topic: 😉தித்திக்கும் தீபாவளி😉  (Read 996 times)

Offline சிற்பி

மின்மினியாய் ஒளிவிசி

கண்மணிகள் விளையாடும்

இரவெல்லாம் இந்நாளில்

வெளிச்சங்கள் உருவாகும்

தீபங்கள் எரிவதனால்

தீமைகள் அழிந்துவிடும்

விண்ணோடும் மண்ணோடும்

வெளிச்சங்கள் உருவாகும்

விளையாடி விிளையாடி

சொந்தங்கள் மகிழ்ந்திருக்கும்

மனுதர்மம் மறைந்த இன்று

சமதர்மம் பிறந்திருக்கும்

எம்மதமுமம் இந்நாளில்

சம்மதமாய் வாழ்ந்திருக்கும்



வனவாசம் முடிந்து இராமபிரான் வந்த தினமே இன்று

இதிகாசம் சொல்கிறது

நாரகாசூரன் வதம் என

பாரதமும் சொல்கிறது

மகாவீரர் நிர்வானம் பெற்ற நாள்

சமணமதம் சொல்கிறது

பொற்கோவில் கட்ட தொடங்கிய நாள் என சீக்கியமும்

சொல்கிறது

உலக்கெங்கும் கிருத்துவமும் இந்நாளில் மகிழ்கிறது

எல்லா நாடுகள்

எல்லா மதங்கள்

எல்லா மக்களும்

ஏற்று கொண்டாடி

மகிழும் திருநாள்

தீபஒளி திருநாள்



அனைவருக்கும்

வாழ்வில் மகிழ்ச்சி

நிறைந்திருக்க இந்த

நன்னாளில் வாழ்துரை

வழங்குகிறேன்.....

             🌹பிரியாசிற்பி🌹

❤சிற்பி❤

Online TiNu

Re: 😉தித்திக்கும் தீபாவளி😉
« Reply #1 on: November 14, 2020, 09:36:41 AM »
Nandri Shirpi. Deepavali-in kaaranangal arinthu konden ungal kavithaiyil

en iniya Deepavali nalvaalthukkal...

Offline சிற்பி

Re: 😉தித்திக்கும் தீபாவளி😉
« Reply #2 on: November 16, 2020, 07:35:20 AM »
நன்றி ...🌹உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்
❤சிற்பி❤