Author Topic: சுவாசம் கொடுக்கும் நட்பு...!  (Read 877 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
எங்கள் நட்பு புனிதமான
பூந்தோட்டம் போன்றது
இங்கு பூக்கும் பூக்கள்
எப்போதும் வாடாது...
ஒவ்வொரு பூக்களின்
இதழ்களிலும்
புன்னகை மலர்ந்திருக்கும்....!
ஒற்றை இதழ் வாடினாலும்
ஆயிரம் மலர்கள்
சுவாசம் கொடுக்கும்...!