Author Topic: அன்பு தங்கை"ரித்திகா"விற்கு பிறந்த நாள் வாழ்த்து  (Read 1991 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1221
  • Total likes: 4138
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அன்பு தங்கை"ரித்திகா"விற்கு
அண்னனின் வாழ்த்து மடல்

தினம் தினம்
தொலைபேசியில்
குறுந்செய்தி அனுப்பி

தினம் தினம்
செல்ல செல்ல சண்டைகளிட்டு

தினம் தினம்
பரஸ்பரம் பேசி பேசி களைத்து
வளர்ந்து வந்த உறவல்ல


எங்கயோ பிறந்து
எங்கேயோ வளர்ந்து
Ftc forum il  கண்டு

அதில் பதிவிடும் 
என் குறுந்செய்தி
பதிவுக்கெல்லாம்
அழகாய் புகைப்படம் சேர்த்து
மெருகேற்றி எனக்கு
அனுப்பி வைப்பாள்
என் அன்பு  தங்கை


திறமைகளின்
வசிப்பிடம்
அவள் உள்ளம்
தமிழ் நர்த்தனமாடும்
அவள் பேச்சு
வார்த்தைகள் நாணி நிற்கும்
அவள் கவிதைகள்
திறமைகள் பல பல

தங்கையே
என்றும் மகிழ்வுடன்
ஆனந்தமாய் மனம் விரும்பும் வாழ்க்கை பெற்று
பல பல ஆண்டுகள் நீடூழி வாழ
இறைவனை பிரார்த்திக்கிறேன்

WISH YOU MANY MANY MOREE HAPPY RETURNS OF THE DAY

GOD BLESS YOU


Its me
Joker

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • *
  • Posts: 226281
  • Total likes: 28760
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
« Last Edit: September 24, 2020, 03:23:24 PM by ரித்திகா »


Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1847
  • Total likes: 5716
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
joker machi kavithai joooperuu 🃏💜


Offline SweeTie

Rithika baby  happy birthday  to you ,  May God bless you with abundance of  happiness and a successful life. 

Joker  kavithai  arumai.   

Offline Natchathira

  • Jr. Member
  • *
  • Posts: 87
  • Total likes: 200
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ★★Live ★★Laugh★★ Love★★
உங்கள் பிறந்த நாள் கனவுகள் எல்லாம் நிறைவேற என் வாழ்த்துக்கள்.  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ரித்திகா Sister


Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 462
  • Total likes: 1153
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
Belated Birthday wishes Rithika Sis. Hope you had an amazing day. Stay healthy and blessed sis. May all your dreams come true and you achieve success in life

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1221
  • Total likes: 4138
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
« Last Edit: September 20, 2025, 05:54:06 PM by joker »

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1221
  • Total likes: 4138
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1221
  • Total likes: 4138
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அன்பு தங்கையே ரித்திகா
அன்பின் தேன் துளி நீயே
அண்ணன் நான் இன்று
சொல்கிறேன் பிறந்தநாள் வாழ்த்தொன்று
இந்த உறவு என்றும் நிரந்திரம் என்று
கனவுகள் காண்போம் தினமும் இங்கு

உன் செல்ல சின்ன சிரிப்பே
நம் இல்லம் ஆக்கிடும் பூஞ்சோலை
கண்ணின் முன்னே கனவாய் நிற்கும்,
உன் பாசம் மட்டும் மறக்க முடியாது கண்ணே

பாடும் பறவையாய் இனிமை தரும்,
என் தங்கை நீ தான் வரம் தரும் தேவதை
வாழும் பாதையில் தடைக்கற்கள் நிற்க
தகர்த்திடு அண்ணன் துணை நிற்க

காற்றாய் வீசும் இனிய பாசம்,
கண்ணில் என்றும் பொற்கனவாய் நீ.
வாழ்வின் அழகான அத்தியாயம் நீ
எந்த நாள் கடந்து போனாலும்
உன் சிரிப்பு தான் என் சந்தோஷம்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரித்திகா
ஹாப்பி ஹாப்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரித்திகா
ஹாப்பி ஹாப்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Joker

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "