Author Topic: மனம் ஈர்த்த வரிகள்....  (Read 558 times)

Offline supernatural

மனம் ஈர்த்த வரிகள்....
« on: April 01, 2012, 12:49:34 AM »
                          சுவாசம்

சுவாசம் தனிப்பட்ட ஒன்று  என்றாலும்
 சுவாசிக்கபடும் காற்றோ பொதுவான ஒன்று
ஒருவர் சுவாசத்தை மற்றவர் சுவாசிப்பது
சாத்தியமே ஆகையால் , நானும்
வாழ்கின்றேன் ஒரு நாள் இல்லை
 ஒரு நிமிடமாவது உன் இதயத்தில்
வசிப்பேன் என்ற நம்பிக்கையில் .
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!