Author Topic: தனிமை !  (Read 624 times)

Offline DoRa

தனிமை !
« on: December 22, 2018, 05:05:52 PM »


நான் தொலைத்த காலங்கள்!

என்  குழந்தை  பருவத்தில் ......
தாய்  தந்தையின்   அன்பை  இழந்தேன் !
சண்டை  போடும்  விளையாடும்  வயதில் ....
என்  தங்கையை தொலைத்தேன் !
பள்ளி  காலங்களில்.....
என்   படிப்பை தொலைத்தேன்!
பருவ   வயதில் ..
என்  நண்பர்களை  தொலைத்தேன் !

இதயத்திலே சோகங்கள்  இருந்தாலும் .....
சில  காலத்தில்  இந்த  தனிமை
எனக்கு இனிமையாக  இருந்தது !
இப்போது  இந்த  தனிமையே....
எனக்கு பயம்  தயக்கம்  சந்தேகம் ....   
பல  விஷயங்களை  என்  மனதிலே  ...
பல  கேள்விகளை  எழுப்புகிறது!

கண்களில்  கனவுகள்  இருந்தாலும் ....
மறுபடியும்  என்னையே தொலைத்து  விடுவேன் ...?
என்று  ஒரு  நடுக்கம் ....   

வாழ்க்கையில்  வலிகள்  இருந்தாலும் ...
நான்  யாருக்கும்  பாரம் இல்லை
என்று  தோன்றும்  நேரத்தில்   
நான்  இருக்கிறேன்  என்று சொல்கிறது
இந்த தனிமை !..







« Last Edit: December 22, 2018, 05:37:56 PM by DoRa »

Offline RishiKa

  • Full Member
  • *
  • Posts: 162
  • Total likes: 724
  • Total likes: 724
  • Karma: +0/-0
  • Gender: Female
  • என்னை நீ மறவாதிரு!புயல் காற்றிலும் பிரியாதிரு..
Re: தனிமை !
« Reply #1 on: December 22, 2018, 09:32:39 PM »

டோரா பேபி !
தனிமையும் ஒரு நல்ல துணை தான்!
சில நேரங்களில் ...
கனவுகளும் கற்பனைகளும் ..
உலா போகும் வயதில் ...
தனிமை என்றுமே துணை ஆகா!
விரைவில் உன் தனிமையை இனிமையாக்கும் ..
நபர் உன் வாழ்வில் வர ...
வாழ்த்துகிறேன் எந்நாளும்!
அன்புடன் ரிஷிகா ! :-* :-*







Offline DoRa

Re: தனிமை !
« Reply #2 on: December 22, 2018, 11:00:32 PM »
rishu baby unga vaazhalthu nijam aagatum :-* tq :-*  :-*

Offline Karthi

Re: தனிமை !
« Reply #3 on: December 22, 2018, 11:13:03 PM »
Akka semaa :) starting la negative ah sad ah :( irunthalum finishing la athaiyee positive ah mudichirukaa...nice kaa ;)
« Last Edit: December 22, 2018, 11:14:45 PM by Karthi »

Offline Guest 2k

Re: தனிமை !
« Reply #4 on: December 23, 2018, 12:32:24 PM »
டோரி கேல் வாவ்வ் அழகான கவிதை. சில நேரங்களில் நாம் தனித்து விடப்பட்டது போல் உணர்வது இயல்பானது தான். தனிமை மிகவும் கொடூரமானது, இரக்கமற்றது ஆனால் அந்த தனிமையை வென்றெடுக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு இருக்கிறது டோரி கேல். லவ் யூ :-*

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline DoRa

Re: தனிமை !
« Reply #5 on: December 23, 2018, 02:35:26 PM »
Anna tq.....tq chuku boi unmai than  :-* love u to boi :-*