Author Topic: தமிழ் சட்டம் அருஞ்சொற்பொருள்  (Read 6835 times)

Offline Global Angel

T - வரிசை

TRIBUNAL - தீர்ப்பாயம்
                    

Offline Global Angel

V - வரிசை

VACATION OF AN ORDER - உத்தரவு நீக்கம்

VIDEO PIRACY - திரைத் திருட்டு

VERDICT - தீர்வுரை

VISA - இசைவு
                    

Offline Global Angel

W - வரிசை

WARRANT - பிடியாணை/பற்றாணை