Author Topic: ஆளப்படுகிறோமா !  (Read 595 times)

Offline Jawa

ஆளப்படுகிறோமா !
« on: March 25, 2012, 12:35:37 AM »
ஆள்பவரும்
ஆளப்படுபவரும்
இருக்கின்றனர் - தான்
ஆளப்படவில்லை - என்று
ஒருவன் கூறினால் - அவன்
மதியற்றவனே !

ஆளப்படாத ஒரு பொருளை
தோற்றுவிக்க முடியாது
ஒவ்வொரு இயந்திரத்திற்கு பின்னும்
ஒரு மனிதன் இயக்குபவன் இருக்கிறான்
அது போலவே இயந்திரமாக - நாம்
ஆளப்படுகிறோம் ஆண்டவனிடம் !

Offline RemO

Re: ஆளப்படுகிறோமா !
« Reply #1 on: March 25, 2012, 10:55:11 AM »
nice one machi