தனியாக இருந்தேன்
தனிமை என்னை சுட்டது....
காதலில் வில யோசித்தேன்
கல்வி என்னை கசக்கிபிழிந்தது .
என்றும் நான் மன்றதில் தனித்தே யாசிக்கிறேன்
சுகம் விசாரிப்பவர் பலர் நடுவில்
என் சோகம் அறியவும் யாருமில்லை ...
முகம் பாரா காதலை முலையிலே கிள்ளியெறி
பின் அதன் வழி கண்டு வாடாதே !
நான் காதலில் விழுதவன் அல்ல
காதலித்துக்கொண்டிருப்பவனும் அல்ல
என் மனைவிக்கு என் காதல் சேரவேண்டுமென்று
காதலை சேர்ந்துக்கொண்டிருப்பவன்...
கனவு சென்று நிலா ஓன்று பிடித்து
வானத்தில் வட்டமிட்டேன்
அது என் கனவு நிலா
என்றும் அது என்னை சேராது....