Author Topic: தோழி ஆகிய கோழி❤  (Read 1394 times)

Offline DoRa

தோழி ஆகிய கோழி❤
« on: October 13, 2018, 09:07:45 PM »

❤உன்னை பார்த்த முதல் நாள்
ஏனோ  தெரியவில்லை  தோழி என்று  கூப்பிட தோன்றவில்லை
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு அன்பு 
என் முன்  வெளிப்பட்டது
உன்னோடு பேசிய  நாட்களைவிட
உன்னை ரசித்த நாட்கள் பல நாள் அதிகம்
இது வரை உன் முகம் பார்த்தது இல்லை கோழி

உன்னிடம் மட்டும் பல ரகசியங்களை சொல்ல தோன்றி இருக்கு
சொல்ல வந்தும் தயக்கத்தில் பாதிலேயே சென்று விடுகிறேன்
என்னிடத்தில் இருக்கும் பாரத்தை உன்னிடம் இரக்கி வைத்துவிட கூடாது என்று  சொல்லாமலே போய்விடுகிறேன்.....

நான் எழுதும் ஒவ்வொரு கிறுக்கலும் நீ ரசித்ததை விட
என்னை செல்லமா திட்டியது தான் அதிகம்
அடியே கிறுக்கி கோழி என்று
அதை கூட நான் ரசிச்சு இருக்கேன்
நீ என்னை தோழி என்று சொல்வதை விட
அடியே கிறுக்கு கோழி என்று சொல்லவே விரும்புகிறேன்.....

நாம் அரட்டை அடிக்கவில்லை என்றாலும் கூட
நீ பேசிய சில வார்த்தைகள்
நான் தோள்சாயும் தோழியாக தொடர்கிறது
இப்படிக்கு உன் தொல்லை கிறுக்கிஈஈ❤.....

I

U
« Last Edit: October 13, 2018, 11:15:45 PM by DoRa »

Offline சாக்ரடீஸ்

Re: தோழி ஆகிய கோழி❤
« Reply #1 on: October 14, 2018, 11:19:31 AM »
உன்னிடம் மட்டும் பல ரகசியங்களை சொல்ல தோன்றி இருக்கு
சொல்ல வந்தும் தயக்கத்தில் பாதிலேயே சென்று விடுகிறேன்
என்னிடத்தில் இருக்கும் பாரத்தை உன்னிடம் இரக்கி வைத்துவிட கூடாது என்று  சொல்லாமலே போய்விடுகிறேன்.....

unmaiyana varikal....joooperuu dokaroo paapa nalla eluthiruka  ;)


Offline DoRa

Re: தோழி ஆகிய கோழி❤
« Reply #2 on: October 14, 2018, 11:49:04 AM »
Sokarooo Pappi ;) ;)

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: தோழி ஆகிய கோழி❤
« Reply #3 on: October 14, 2018, 10:18:23 PM »
அடியேய் கோழி கிறுக்கி :P :P Loppp uuu chooo muchuuu :-*

Offline DoRa

Re: தோழி ஆகிய கோழி❤
« Reply #4 on: October 15, 2018, 04:23:27 AM »
Kozhiii :-*