Author Topic: ' 96...மாற்றங்கள் வினா ? மாற்றங்களே விடை ❤  (Read 3309 times)

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1937
  • Total likes: 6032
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
 
மாற்றங்கள்  வினா ?
மாற்றங்களே விடை ❤

பூக்களின் மனம்
கண்டேன் உன்னில் ...
என் மூச்சு காற்றாய்
மாறிப்போனாய் ...
குயிலின் பாடல்
கேட்டேன் உன் குரலில் ...
உன்னோடு
கைகோர்த்து பூமியை
வலம் வரவில்லை ..
உன்னோடு
ஓயாமல் பேசி
நாட்களை கடந்தது இல்லை
உன்னோடு
சேர்ந்து விளையாடி
மகிழ்ந்தும் இல்லை
உன்னோடு
தோள் சாய்ந்து
ஆறுதல் சொன்னது இல்லை
நீயோ
உலகின் ஒரு மூலையில்
நானோ
உலகின் மற்றொரு மூலையில்
இருந்தும்
நம் அன்பு
விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும்
தாண்டி
காற்றில் கலந்து நிரம்பி உள்ளது
பல நேரங்களில்
பிறர் தரும் ஏமாற்றங்களை
பழகி அதை சுமந்து வாழும் நமக்கு
நெருக்கமான ஒருவர் தரும்
சிறு சந்தோஷத்தில் நம்மை நாம் மறந்து
திகைத்து போகிறோம்
காயம் பட்ட மனதிற்கு
சிறு புன்னகை மருந்தாய்
சிறு பார்வை வரமாய்
மாறிவிடும் ...

சிலரின் பிரிவு
காயம் பட்ட மனதை ரணமாக்கிவிடும் ...


« Last Edit: October 08, 2018, 11:20:10 AM by சாக்ரடீஸ் »

Offline DoRa

  • Sr. Member
  • *
  • Posts: 388
  • Total likes: 1184
  • Karma: +0/-0
  • Gender: Female
  • making someone SMILE is the best feelings😁
Re: ' 96.....
« Reply #1 on: October 08, 2018, 04:00:07 AM »
[ Sokaroo pappi Nice Da En kiruku Sokaroooo
பிறர் தரும் ஏமாற்றங்களை
பழகி அதை சுமந்து வாழும் நமக்கு
நெருக்கமான ஒருவர் தரும்
சிறு சந்தோஷத்தில் நம்மை நாம் மறந்து
திகைத்து போகிறோம்  :'( :'(

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1465
  • Total likes: 3158
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen
Arumayana pathivu maapie. Specially
காயம் பட்ட மனதிற்கு
சிறு புன்னகை மருந்தாய்
சிறு பார்வை வரமாய்😇

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1937
  • Total likes: 6032
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Nandri vethanisha mappie  ;D

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 546
  • Total likes: 1077
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
சிலரின் புன்னகை மருந்தாலும்
காயத்தின் வடுக்கள் மறையாது

 அருமை  machoooooooooooo நிறைய நாள் கழித்து அருமையான பதிவு

Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1937
  • Total likes: 6032
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀
Niya machooo nadri  ;D
Machoo ithu 2018 la pota post  ;D ;D
« Last Edit: September 13, 2024, 05:33:29 PM by சாக்ரடீஸ் »