Author Topic: ஹாய் IM THOR ....!!!  (Read 6040 times)

Offline regime

ஹாய் IM THOR ....!!!
« on: October 03, 2018, 02:28:58 PM »
ஹாய் ....!!! :)



8) நான் என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன். 8)

எனது பெயர் 8) ராஜ்  8)

நான் சென்னையில் இருக்கிறேன்  :)

என்னை பத்தி பெருசா சொல்லனும்னா ஒண்ணும்  இல்லை
இருந்தாலும் என்னை பத்தி சொல்லியே அவனும் , ;D

நான் ரெம்ப ரெம்ப நல்ல பையன் எங்க வீட்டுக்கு செல்ல  பிள்ளை, :-*
                           
 இந்த FTC  பிரிஎண்ட்ஸ் எல்லாரையும் எனக்கு ரெம்ப புடிக்கும் அதிகமா CHAT  பண்ண ரெம்ப புடிக்கும் , எனக்கு பிரிஎண்ட்ஸ் ரெம்ப்ப இருகாங்க  நல்ல ஊரு சுத்துவான் , FOOD நல்லா சாப்பிடுவான், இந்த CHAT  நா வரும் பொது SOCKY  மச்சி  தான் 1ST  WELCOME  TQ  நண்பா, எல்லாரும் நல்ல பேசுறீங்க நா சும்மா இந்த பக்கம் வந்தன் CHAT  பண்ணிட்டு இருந்திங்க புடிச்சி போச்சி அப்டியே இங்கயே டேரா போட்டுட்டேன்  :)
 
அப்புறம் என்னை  பத்தி இன்னும் சொன்ன எல்லாரும் என்ன அடிப்பீங்க ஏன் சொல்லட்டுமா .எனக்கு பாட்டு பாட புடிக்கும அதான்  ;D  ;D

 ;D ;D டெய்லி கேக்குறீங்களே ஹா ஹா  ;D  ;D


ஜாலியா லைப் போகுது FTC  இருக்கும் எல்லாரும் என் பெஸ்ட் பிரிஎண்ட்ஸ் ;)

 இண்டெறியோர் டிசைனர் ஆஹா ஒர்க் பண்றன் , என்னோட ஆபீஸ் எனக்கு ரெம்ப புடிக்கும் , ரெம்ப சேட்டை பண்ணுவன் அவோளவுதான் 8)


இப்படிக்கு உங்கள் தோழன்

« Last Edit: April 03, 2019, 09:35:33 AM by ThoR »

Online Evil

Re: ஹய்....!!!
« Reply #1 on: October 03, 2018, 02:49:23 PM »
super machi :-*

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline AshiNi

  • Full Member
  • *
  • Posts: 145
  • Total likes: 985
  • Total likes: 985
  • Karma: +0/-0
  • Gender: Female
  • -𝔹𝕖 𝕨𝕙𝕠 𝕦 𝕣 & 𝕤𝕒𝕪 𝕨𝕙𝕒𝕥 𝕦 𝕗𝕖𝕖𝕝-
Re: ஹய்....!!!
« Reply #2 on: October 03, 2018, 03:05:43 PM »


Offline MysteRy

Re: ஹய்....!!!
« Reply #3 on: October 03, 2018, 05:28:16 PM »


                                                             


« Last Edit: October 21, 2018, 10:15:21 PM by MysteRy »

Offline JeSiNa

Re: ஹய்....!!!
« Reply #4 on: October 03, 2018, 06:02:53 PM »
             



Hi Hi Imsaiarasan Thor Welcome To FTC Forum

Offline Ice Mazhai

  • Sr. Member
  • *
  • Posts: 374
  • Total likes: 942
  • Total likes: 942
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்
Re: ஹய்....!!!
« Reply #5 on: October 04, 2018, 09:03:59 AM »


வாங்க  வாங்க  தோர்
உங்களை forum  ல பாக்கிறதில றொம்ப சந்தோசம்

chat  ல song  பாடி கலக்கிற போல
forum  லயும் கலக்குங்க
;D


neenka supera song paadi ellaraijum sagadikkirathala unakku otu small gift ice cream. lol...(kovichukkatheenka)
tc

Offline சாக்ரடீஸ்

Re: ஹய்....!!!
« Reply #6 on: October 04, 2018, 03:12:36 PM »


TO
FTC FORUM
THOR MACHI

Offline MaSha

Re: ஹய்....!!!
« Reply #7 on: October 04, 2018, 11:24:57 PM »
Welcome Thor Bro!!
Have a a lots of Joy and Happy times in FTC!

Offline DoRa

Re: ஹய்....!!!
« Reply #8 on: October 05, 2018, 12:12:16 AM »


Thor Friend Vaanga Vaanga.... :D :D :D
« Last Edit: November 23, 2018, 07:49:14 AM by DoRa »

Offline BreeZe

Re: ஹய்....!!!
« Reply #9 on: October 05, 2018, 10:30:44 AM »


Copyright by
BreeZe

Offline gab

Re: ஹய்....!!!
« Reply #10 on: October 21, 2018, 09:59:20 PM »
Thor நண்பா நீங்க வேற லெவல் . உங்களோட வரவால் பொதுமன்றம் புது பொலிவு பெறட்டும் .

Offline regime

Re: ஹாய் IM THOR ....!!!
« Reply #11 on: November 18, 2018, 01:39:02 PM »


THANK YOU FOR YOUR WC FTC TEAM IN FRIENDS

Offline MiMiTha

Re: ஹாய் IM THOR ....!!!
« Reply #12 on: February 09, 2019, 06:56:20 AM »
tori translate it man you bad boy  >:(

Offline <SinDhu>

Re: ஹாய் IM THOR ....!!!
« Reply #13 on: March 20, 2019, 07:02:18 PM »

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 220
  • Total likes: 526
  • Total likes: 526
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
Re: ஹாய் IM THOR ....!!!
« Reply #14 on: July 10, 2019, 03:15:55 PM »
Thor en thangane😘😘😘😘