P - வரிசை 
PANGOLINE - எறும்புதிண்ணி 
PALAESTOLOGY  - தொல்லுயிரியல் 
POLYSOMIC - பன்ம நிறப்புரி 
PALYSPERMY - பல விந்து செல்லல் 
POPULAR ERUPTION - முள்ளைக் கொப்புளம் 
PARABIOSIS - பக்கப்புணர்ச்சி 
PARAPODIUM - பக்கக்கால் 
PARASITE  - ஒட்டுண்ணி 
PARASITISM - ஒட்டுண்ணி வாழ்க்கை 
PARASITOLOGY - ஒட்டுண்ணியியல் 
PARAZOA - துணைத்தோன்றிகள் 
PEDIPALP - பேரிடுக்கி 
PENTADACTYLE LIMB - ஐவிரல் உறுப்பு 
PORIFERA - துறையுடலிகள் 
PROBOSCIS - தும்பிக்கை, உறிஞ்சி 
PROTOTHERIA - முட்டையிடு பாலூட்டிகள்
 
PROTOZOA - முதற்தோன்றி, முதலுயிரி
 
PSEUDOPODIA - பொய்க்காலி 
PSEUDOPUPA - போலிக் கூட்டுப்புழு 
PUPA - கூட்டுப்புழு 
PYGOSTYLE  - வாலெலும்பு