என் இதயத்தை ...
நீ பிரதிபலித்தாய்...
பிம்பமாய் ...
நான் நினைப்பதை...
என் மனம் சொல்லும் முன்பே....
உன் மனம் புரிந்தது...
உன் அருகில்..
என்னை அறிந்த...
புரிந்த...உணர்ந்த....
உன் மனதருகில்...
சொற்ப நேரம் ...
அந்த சில நிமிடங்கள் ..
போதுமே ...
என் வாழ்வு ...
முழுமை அடையுமே ...!!!!