Author Topic: நீயே என் தேடல்  (Read 713 times)

Offline KaBaLi

நீயே என் தேடல்
« on: May 04, 2018, 07:33:58 AM »
நாளுக்கு ஆயிரம் முறை அழ
கூட தயங்கியதில்லை
நான் என் கண்ணீர்
துடைக்க நீ இருக்கும்
தைரியத்தில்....
என் கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டைஉன் கைகள்.
என் அச்சம் போக்கும்
கைமருந்து உன் இருகை
அரவணைப்பு....
என் ஒட்டு மெத்த தேவை
நீ ஒருத்தி மட்டுமே.
விழிக்கும் போதெல்லாம்
என் விடியல்கள்
என்னிடம் கேட்க்கின்றது
எதற்காக விரைந்து
விடியலை தேடுகிறாய் என்று
எப்படி சொல்வேன்
என் விடியல்களிடம்
என் விருப்பம் அவள்
#என்று...