Author Topic: Tamil Film Sad Songs - தமிழ் திரைப்பட சோக பாடல்கள்  (Read 28179 times)

Offline Global Angel

http://www.youtube.com/v/VPxeBY1Korg&feature=related


நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

                    

Offline Global Angel

http://www.youtube.com/v/6joSb6j-DRs&feature=related



உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தி ஒரு முறை வெளியில் எடு
உந்தன் சாலைகள் நெடுகிலும் பூவிழும் மரங்களை வளர்கிற உரிமை கொடு
                    

Offline Global Angel

http://www.youtube.com/v/Y54J4pz2e_w&feature=related

கனவுகளில் வாழ்ந்து விட்டேன் இறுதி வரை
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா விழுந்தாலும் மீண்டும் எழ
                    

Offline Global Angel

http://www.youtube.com/v/pwSyRLRpY7s&feature=related



எங்கே எனது கவிதை  கனவில் எழுதி மடித்த கவிதை ...
கவிதை மீட்டு தாருங்கள் இல்லை என் கனவை மீட்டு தாருங்கள்

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
 தொலைந்த முகத்தை மனம் தேடுதே
                    

Offline Global Angel

http://www.youtube.com/v/RaUJMWRd1R4&feature=related

உயிரே உயிரே வந்து எனோடு கலந்து விடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்து
விடு
                    

Offline Global Angel

http://www.youtube.com/v/TQtV-NJP9SQ&feature=related



என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய்

                    

Offline Global Angel

http://www.youtube.com/v/VM2yUrEdDwg&feature=related

நீயா  பேசியது ....
என் உயிரில் பாதி கருகியது

                    

Offline Global Angel

http://www.youtube.com/v/YFwIC5Et0ZY&feature=related


காதல் வந்தும் சொல்லாமல்  நெஞ்சுக்குள் எங்கும்
என்னை கொள்வாயோ உன் காதல் சொல்வாயோ
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு ....
                    

Offline Global Angel

http://www.youtube.com/v/mzwOxNAxoEI

காயத்தை நேசிக்கிறேன் என்ன சொல்ல நானோ இனி
கனவுளும் வசிகுறேன் என்னுடைய உலகம் தனி
கொஞ்சும் கனவுகள் கொஞ்சும் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்

                    

Offline Global Angel

http://www.youtube.com/v/HDFlUIPsxEw



தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பை சொல்லு
                    

Offline Global Angel

http://www.youtube.com/v/J3f8ERm4q-4&feature=related



ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேண்டும்
                    

Offline Global Angel

http://www.youtube.com/v/q0BI6FY3xa8&feature=related

பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்
காதல் ராஜாவே உன்னை கூடாமல் கண்கள் தூங்காது ஓஹோ

                    

Offline Global Angel

http://www.youtube.com/v/WD8Lnook69A&feature=related

நெஞ்சுக்குள்ளே இனாறேன்று சொன்னா புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

                    

Offline Global Angel

http://www.youtube.com/v/clRa4aGfNkA&feature=related

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ...
அன்புள்ள நெஞ்சை காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் எங்கும் ... நெஞ்சின் தாபம் மேலும்  ஏற்றும்
                    

Offline Global Angel

http://www.youtube.com/v/K1Xzi8bK8a0&feature=related

நா உன்ன மறக்கவிலையே
கண்ணு உறங்கும் பொழுதும்
உன் எண்ணம் உறகவிலையே
என் ராஜாதி ராஜன் இருந்தா
நான் வேறேதும் கேட்கவில்லையே