Author Topic: நீயும் நானும்  (Read 887 times)

Offline KrisH

நீயும் நானும்
« on: March 13, 2018, 03:13:58 PM »
நீயும் நானும்
வானும் மண்ணும் போல

நீயும் நானும்
நிலவும் கடலும் போல

நீயும் நானும்
ரோமியோ ஜூலியட் போல

நீயும் நானும்
ரயில் தண்டவாளம் போல

சேரவும் இல்லை ஆனந்த முடிவும் இல்லை
ஆனால் நம் கதைக்கு முடிவு இல்லை

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நீயும் நானும்
« Reply #1 on: March 13, 2018, 03:30:28 PM »
வணக்கம் நண்பா
உங்கள் கவிதையும் முடிவில்லா பயணமாய்
தொடரட்டும்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline KrisH

Re: நீயும் நானும்
« Reply #2 on: March 13, 2018, 03:36:05 PM »
நன்றி நண்பா....