Author Topic: நிலா கடலோடு காதல்  (Read 1151 times)

Offline JeGaTisH

நிலா கடலோடு காதல்
« on: March 09, 2018, 07:01:35 PM »


                               

ஒரு நிலா கடலோடு காதல் மழையில்
அலைகள் விசிறியாக அவள் கூந்தல் வருட.

நாணத்தில் அவள் அழகோ நிறம் மாற
சீரீய கடல் கன்னக்குழி வெட்கத்தோடு.

நிலவின் காதலோ பிரகாசிக்கும் ஒளியாக
அவள் விம்பமோ இவன் இதயத்தில்.

இரு மனங்கள் இணையும் நேரத்தில்
உலகமே உறக்கத்தில்.

சூரியனாக வந்தால் என்னை உருக்குமோ என்று
இரவில் நிலவாக வந்து என்னை கவர்ந்து செல்கிறாய்.

உதயம் வந்தால் உன் உருவம் மறையும்
ஆனால் நீ என்னை விட்டு பிரிவதில்லை.

காதல் என்னும் சொல்லை சொல்ல வந்தேன்
கரை என்னை நுரையாக சிலை செய்துவிட்டது.

என் நிலவை விண்மீன்கள் கடத்துமோ என்று
காவலுக்கு உன்னுடன் இருக்கிறேன் காதலனாக.

இரவில் இதழ்கள் இணைய கண்டேன்
காலையில் உணர்ந்தேன் காதலுக்கு கண் இல்லையென்று.



                          அன்புடன் ரோஸ் மில்க் தம்பி ஜெகதீஸ்
                                                       நன்றி
« Last Edit: March 10, 2018, 03:55:59 PM by JeGaTisH »

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: நிலா கடலோடு காதல்
« Reply #1 on: March 10, 2018, 12:16:22 PM »
kavithai nalla iruku
but last la athu ena rose milk jegaa athan puriyala thambii

vaalthukal bro

Offline JeGaTisH

Re: நிலா கடலோடு காதல்
« Reply #2 on: March 10, 2018, 04:00:45 PM »
                             

;D ;D ;D ;D அது என் கவிதையின் நாடி....  கவிதை எழுதவும் மை வேணும் அல்லவா

நான் ஜோசிகவும் ரோஸ் மில்க் தேவை படுகிறது.



                                                     

Offline AksHi

Re: நிலா கடலோடு காதல்
« Reply #3 on: March 23, 2018, 01:51:37 AM »
seeriya kadal kankkuli vetkathodu..nice


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: நிலா கடலோடு காதல்
« Reply #4 on: March 25, 2018, 08:30:45 AM »
« Last Edit: March 25, 2018, 09:43:54 PM by MysteRy »