Author Topic: தோழர்களே ஒரு கை கொடுங்கள்..!!  (Read 775 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
என் இனிய தமிழ் தோழா!
என் அருங்கவித் தோழா!
வாருங்கள் வாருங்கள் வடம் பிடிப்போம்
தமிழ் தேரோடட்டும் உலக வீதிகளில்...
எங்கும் தமிழ் மனம் வீசட்டும்
எவரும் தமிழ் குணம் பேசட்டும்
தமிழே நம் மூச்சாகட்டும்
தமிழே நம் உயிராகட்டும்
தமிழ் அமுதம் தரணி எங்கும் பரவட்டும்
உயிர்கள் யாவும் அமுதுண்டு வாழட்டும்..!!