Author Topic: நட்பு (பூஜா )  (Read 974 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நட்பு (பூஜா )
« on: February 20, 2018, 08:06:46 PM »
இணையத்தின்
அரட்டை அரங்கத்தில்
கிடைத்த உறவு

அவளை பற்றி எனக்கு எதுவும்
தெரியாது
என்னை பற்றியும் அவளுக்கும் 
தெரிந்திருக்க நியாயமில்லை
அரட்டைக்கு எதுவும்
தேவையுமில்லை

எழுதிய கவிதையெல்லாம்
நான் எழுதியது என்றால்
மறுப்பாள்
அவ்வளவு நம்பிக்கை
என் எழுத்தின் மேல்
அவளுக்கு

எழுதிய கவிதை எல்லாம்
அவளை படிக்க சொல்வேன்
சகிக்கவில்லை என்பாள்
ரசித்துக்கொண்டே

பூக்கும் பூவெல்லாம்
பூஜைக்கு போக முடியாது
ஆனால்

இந்த ftc தோட்டத்தில்
பூத்த நட்பு (பூ)  ஒன்று
என்றும் என் தோழியாய்
பூஜிக்க (பூஜா )
கிடைத்ததெனக்கு


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

Re: நட்பு (பூஜா )
« Reply #1 on: March 06, 2018, 08:04:44 PM »
மிக மிக அருமை ஜோக்கர் அண்ணா

கவிதைகளின் பிறப்பிடம் ஜோக்கர் அண்ணாவின் விரல்கலா என்ன
தொட்டவுடன் கவிதை பூக்கிறது...


கவிதைகள் தொடரட்டும் அண்ணா....

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நட்பு (பூஜா )
« Reply #2 on: March 06, 2018, 09:58:31 PM »
 :D :D :D :D

nandri jega

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: நட்பு (பூஜா )
« Reply #3 on: March 07, 2018, 08:13:53 AM »
வணக்கம் ஜோக்கர் சகோ ,

அருமை ...

உங்களின் நட்பு பூ
என்றும் வாடா பூவாக
வாழ்க்கை முழுவதும்
தொடரட்டும் !!!

வாழ்த்துக்கள் ...
தொடரட்டும் கவிப்பயணம் ...!!!

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: நட்பு (பூஜா )
« Reply #4 on: March 10, 2018, 12:20:07 PM »
அழகாக பூத்த நட்பு என்ற பூவிற்கு
நீங்கள் வடித்த கவி அருமை

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நட்பு (பூஜா )
« Reply #5 on: March 10, 2018, 02:38:27 PM »
NANDRI RITHIKA
NANDRI NIYA


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "