Author Topic: ஜோக்கரின் குறுந்தகவல்  (Read 76858 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1262
  • Total likes: 4319
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
என் பிரச்சனைகளை
என் உதடுகள் புரிந்து கொள்வதே இல்லை
எப்போதும்
சிரித்துக்கொண்டிருக்கவே
பழகிவிட்டன

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "