Author Topic: நானே நீயாக  (Read 708 times)

Offline சாக்ரடீஸ்

நானே நீயாக
« on: January 18, 2018, 07:01:42 PM »
காதலாய் நினைத்திருந்தால்
கைதியாகி இருப்பேன் ...
காமமாக நினைத்திருந்தால்
கடந்திருப்பேன் ...
நண்பனாய் நினைத்திருந்தால்
தோள்  சேர்த்து நடந்திருப்பேன் ...
உறவாய் நினைத்திருந்தால் ...
உருகி இருப்பேன் ...
உடன் பிறப்பாய் நினைத்திருந்தால் ...
உடன் இருந்திருப்பேன் ...
தாயாய் நினைந்திருந்தால் ...
உன் கருவில் நுழைந்திருப்பேன் ...
தந்தையாய் நினைத்திருந்தால் ...
உன் வாசம் நுகர்திருப்பேன் ...
நானே நீயாக மாறியதால்
என்ன செய்வதென்று
புரியாமல் கிறுக்கி கொண்டிருக்கிறேன் ...
« Last Edit: January 19, 2018, 08:35:00 PM by Socrates »

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: நானே நீயாக
« Reply #1 on: January 18, 2018, 07:21:11 PM »
அருமை நண்பா
தொடர்ந்து நிறைய கிறுக்குங்கள்

வாழ்த்துக்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline சாக்ரடீஸ்

Re: நானே நீயாக
« Reply #2 on: January 18, 2018, 07:24:27 PM »
கண்டிப்பா நண்பா  :)

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: நானே நீயாக
« Reply #3 on: January 19, 2018, 02:10:19 AM »
Too gud Senior.. keep going..Supereee

Offline சாக்ரடீஸ்

Re: நானே நீயாக
« Reply #4 on: January 19, 2018, 11:44:15 AM »
sure junior .. :)

Offline SweeTie

Re: நானே நீயாக
« Reply #5 on: January 19, 2018, 08:24:23 PM »
கிறுக்கல்   நன்று.   தோல்  என்பதை   தோள் என மாற்றிக்கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்

Offline சாக்ரடீஸ்

Re: நானே நீயாக
« Reply #6 on: January 19, 2018, 08:36:21 PM »
nandri sweetie :)

Offline JeGaTisH

Re: நானே நீயாக
« Reply #7 on: January 19, 2018, 09:39:57 PM »
கவிதை அருமை Socrates அண்ணா
தொடந்து எழுதுங்கள் .....