ராக்ஸ் தமிழ்ல இப்படி தான் வருது இதை ஆங்கிலத்திலே சொன்ன "Rocks"
உன்னை பத்தி சொல்ல என்னிடம் ஒண்ணுமில்ல 
கபாலி சொன்னதில் மிச்சம் ஒண்ணுமில்ல 
அன்புக்கு நீ 
பண்புக்கு நீ 
உழைப்புக்கு நீ 
அறிவுக்கு நீ 
பாசத்துக்கு நீ 
ஆயிரம் காரணங்களால்
எல்லோருக்கும் வேண்டும் நீ 
ஆனால் நட்போடு எங்களுடன் 
என்றும் வேண்டும் நீ 
வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை 
சொல்லிவிட்ட வார்த்தைகளோ உனக்கு ஈடு இணை இல்லை 
இவை யாவும் நான் உணர்ந்தது உன்னுடன் பழகியதில் இல்லை 
கபாலியின் வாழ்த்தில் இருந்து நான் உணரந்ததில் தவறில்லை 
நேசித்துக்கொண்டே இரு 
கடவுளும் உன் வாழ்வில் உன்னை 
நேசித்துக்கொண்டே இருப்பார் 
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் "Rags"
எனக்கு தெரிந்தது "தமிழ்" 
எல்லை இல்லாமல் விரியட்டும் உன் "புகழ்"