Author Topic: சிந்தித்து செயலாற்றுங்கள் மறு பரிமானம்  (Read 953 times)

Offline JeGaTisH



வாழ்கையின் பாதைகள் ரொம்ப கடினம்
அதை தாண்ட நீ பல தோல்விகளை தழுவு நேரிடும்.

நீ வாழும் வாழ்கையை இன்னோருவருக்கு உதாரணமாக வை
அதுவே உன் வாழ்கைக்கு நீ கொடுக்கும் சிறந்த பரிசு.

பிறர் போன பாதையை நீ தேர்ந்து எடுக்தே
உனக்கென்ன ஒரு பாதை உருவாக்கு.

பிறந்தவரெல்லாம் என் ஆகாயம் நோக்கி
வளர்கிறார்கள் ஏன் என சற்று சிந்தித்து பார்.

வாழ்கையின் மேடு பள்ளங்களை
அறியும் முன் உன் வாழக்கை முடிந்துவிடும்.

இறப்பு என்பதும் மனிதரால் தான் நிகழ்கிறது
பிறப்பு என்பதும் மனிதரால் தான் தோற்றுவிக்க படுகிறது.

உன் வாழ்க்கைக்கு தேவையானவை உன் கண் முன்னே இருக்கிறது
ஆனால் அதை நீ பெருவதற்க்கு ஆசை,மோகம்,வஞ்சகம்,வெறுப்பு
இவை யாவையும் உண்ணில் இருந்து வெளியேறினாலே
அவை யாவும் உன் கண்களுக்கு தென்படும்.

           
                                        சிந்தித்து செயலாற்றுங்கள் .....





« Last Edit: December 14, 2017, 01:16:14 AM by JeGaTisH »

Offline MaSha


Offline SweeTie

எழுத்து பிழைகள் மேல் கவனம் தேவை.    அப்போதுதான்  கவிதையின் கருத்து ]
தெளிவாக  இருக்கும்.    கவிதை  சிறப்பு.   வாழ்த்துக்கள்.