Author Topic: வீண்மீன்  (Read 799 times)

Offline JeGaTisH

வீண்மீன்
« on: December 09, 2017, 02:48:00 AM »




காலை கதிரவன் உதிக்கும் முன் 
கணவன் முகம் பார்க்கிறாய்....
வாழ சொல்லி கொடுதவளே
வாழ்வில் என் அங்கம் நீ ...
நீயும் நானும் ஒன்னு பிறகு என்
நன்றி சொல்லி பிரிகிறாய்...
காதல் செய்வதால் நீ எனக்கு அடிமை அல்ல
உனக்கு கவலை வந்தால்
தோழனாக தோழ் தர நான் இருப்பேன்...
என் கவலைக்கு உன் மடி கொடு
காதலுக்கு அதுவே சிறப்பு........
               
விண்மீன் எவ்வோளவு தான்
நிலவை பார்த்து  கண் அடிதாலும்
      நிலவின் காதலன் கடல்.......
« Last Edit: December 09, 2017, 03:03:48 AM by JeGaTisH »

Offline AnoTH

Re: வீண்மீன்
« Reply #1 on: December 09, 2017, 07:19:12 PM »
விண்மீன் எவ்வோளவு தான்
நிலவை பார்த்து  கண் அடிதாலும்
      நிலவின் காதலன் கடல்.......

உங்களின் கற்பனை வளமும்
கவி மீது கொண்ட காதலும்
நன்கு வெளிப்படுகிறது தம்பி
வாழ்த்துக்கள்