Author Topic: பொருள் சொல்ல வா  (Read 109678 times)

Online RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #360 on: December 15, 2024, 10:34:17 PM »
Catastrophe.            பேரழிவு





Next.                       Mishap

Offline Jithika

Re: பொருள் சொல்ல வா
« Reply #361 on: December 18, 2024, 02:50:16 PM »
Mishap-விபத்து



NEXT🌹 Beleaguer 🌹

Offline Vethanisha

Re: பொருள் சொல்ல வா
« Reply #362 on: December 23, 2024, 03:35:09 PM »
Beleaguer - கடினமான , முற்றுகை


Next : Fallacious

Online RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #363 on: December 23, 2024, 04:30:43 PM »
Fallacious        தவறான




Next              Clamorous

Offline Jithika

Re: பொருள் சொல்ல வா
« Reply #364 on: January 04, 2025, 01:44:37 PM »
Clamorous-ஆரவாரமான


NEXT 🌹 Anticipate 🌹

Online RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #365 on: January 05, 2025, 04:53:26 PM »
Anticipate       எதிர்பார்க்கின்றன



Next              pleasure

Offline Thooriga

Re: பொருள் சொல்ல வா
« Reply #366 on: January 27, 2025, 02:24:46 PM »
Pleasure - மகிழ்ச்சி

Next word - Articulate

Online RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #367 on: January 27, 2025, 03:58:37 PM »
Articulate   
      வெளிப்படுத்து    தெளிவாக உச்சரி




Next       Coherent

Offline Ninja

Re: பொருள் சொல்ல வா
« Reply #368 on: January 27, 2025, 04:29:36 PM »
Coherent - ஒத்திசைவான

Next word: Serendipity

Offline Thooriga

Re: பொருள் சொல்ல வா
« Reply #369 on: January 27, 2025, 05:50:32 PM »
Serendipity - தற்செயல்

Next - Garrulous

Online RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #370 on: January 27, 2025, 10:05:43 PM »
Garrulous. சளசள வென்று பேசுகிற, மிகுதியாகப் பேசும் இயல்புடைய.




Next.       congenial

Offline Thooriga

Re: பொருள் சொல்ல வா
« Reply #371 on: January 28, 2025, 05:41:41 PM »
congenial - இணக்கமான

Next word: Balatron

Online RajKumar

Re: பொருள் சொல்ல வா
« Reply #372 on: February 01, 2025, 11:22:45 PM »
பண்டைய கட்டிடக்கலை சூழலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொல்





Next.     ablution

Offline Asthika

Re: பொருள் சொல்ல வா
« Reply #373 on: February 02, 2025, 05:51:23 AM »
கழுவுதல்
     
   Next 💫 Abjure

Offline Vethanisha

Re: பொருள் சொல்ல வா
« Reply #374 on: February 02, 2025, 10:22:18 AM »
Abjure :  கைவிடு

Next : Anhydrous