Author Topic: பாசம்  (Read 1104 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
பாசம்
« on: February 26, 2012, 01:05:37 PM »
பாசம்
தாய் பிள்ளையை நுகரும் வாசம்

வாசம்
பிள்ளைக்கு தாய் அளித்த சுவாசம்

சுவாசம்
அது தாய்மையின் நேசம்

நேசம்
இல்லாதோர் அகிலத்தின் தோஷம்

தோஷம்
பாசமிலாது போனால் அகிலமே சர்வநாசம்.

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Yousuf

Re: பாசம்
« Reply #1 on: February 26, 2012, 03:50:31 PM »
பாசம் உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் பின்னி பிணைந்த ஒன்று!


நல்ல கவிதை தொடரட்டும் உங்கள் கவிதைகள்!

Offline Global Angel

Re: பாசம்
« Reply #2 on: February 26, 2012, 07:58:13 PM »
பாசம் என்பது இழயோடாதுவிட்டால் தரணியில் பசுமை என்பதற்கு இடமில்லை அழகான கவிதை
                    

Offline Bommi

Re: பாசம்
« Reply #3 on: February 27, 2012, 01:14:22 AM »
Hello brother

suthar unga kavithai rembaum arumai. ithu pola
innum nirya kavithai ungalidam ethri parkkaren.
God bless you.

By
Bommi
         

Offline jeevan

  • Newbie
  • *
  • Posts: 29
  • Total likes: 2
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • நம்பிக்கையும்,மகிழ்ச்சியுமே உண்மையான செல்வம்
Re: பாசம்
« Reply #4 on: February 27, 2012, 01:41:22 AM »
hi suthar nice kavithai,really nice ,by jeevan

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: பாசம்
« Reply #5 on: February 27, 2012, 12:16:13 PM »
பாசம்
தாய் பிள்ளையை நுகரும் வாசம்

suthar nice kavithai nala varigal intha thaai pasam patri palaruku inum vilanga villai

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: பாசம்
« Reply #6 on: February 27, 2012, 11:12:56 PM »
வாசம்
பிள்ளைக்கு தாய் அளித்த சுவாசம்

வேஷம் இல்லாத பாசம் கிடைத்தால் எல்லா பாசமும் நிஜம் தானே




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: பாசம்
« Reply #7 on: February 27, 2012, 11:54:57 PM »
nala kavithai suthar
paasam onu matum iruntha ulagathula kutrangal kuraiyum
nice lines