சகோ ,,
உனக்காய் துடித்த ஓர் இதயம்
"உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம் "
இன்று முதியோர் இல்லத்தில்
பெற்றோரை அவரவர் இல்லத்தில் வைக்க
தவறுபவன் வாழ தகுதி இல்லாதவன்
வாழ்த்துக்கள் சகோ
அழகான வரிகள் கொண்ட கவிதை