Author Topic: செய் அல்லது செத்துமடி  (Read 1562 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
செய் அல்லது செத்துமடி
« on: February 16, 2012, 09:41:29 PM »
செய் அல்லது செத்துமடி - சொன்னது காந்தி இல்லை

" செய் அல்லது செத்துமடி" - இந்த முழக்கத்தை, மராட்டிய மண்டலத்தில் இருந்து காந்தி எழுப்பினார். இதை அடிக்கடி நாம் வரலாற்றின் பக்கங்களில் கேட்கிறோம், மேடை பேச்சு பலவற்றில் கேட்கிறோம்.
இந்த வரிகள் அவரின் சொந்த வரிகள் அல்ல. லண்டனில் காந்தி மகான் படித்த போது மனதில் ஆழ பதிந்த வரிகள்.

இந்த அற்புத வரிகளை தந்தவன், ஸ்காட்லாண்ட் நாடு தேசிய கவிஞன் ராபர்ட் பர்ன்ஸ் தந்த வாசகம்.அவனது கவிதைகளை படிக்கின்ற போதே நரம்புகளில் விடுதலை ஆசை தீயை கொளுத்திய உன்னத கவிஞன்.

"WE WILL DRAIN OUR VEINS;
    LET US DO OR DIE"


மேலும் இந்த வசனத்தை அதிகம் விரும்பி ரசித்து வாசித்து தான் பேசும் போது எல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாராம் LTTE தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

Re: செய் அல்லது செத்துமடி
« Reply #1 on: February 18, 2012, 07:09:54 PM »
நல்ல தகவல் ஸ்ருதி! இந்த வாசகத்தின் சொந்தகாரர் யார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும்படி ஒரு நல்ல பதிவு!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: செய் அல்லது செத்துமடி
« Reply #2 on: February 23, 2012, 04:00:28 AM »
செய்ய முடியலைனா சாக சொல்றது என்ன ஞாயம் ...