Author Topic: எடிசன் வெற்றிக்கு காரணம் என்ன?  (Read 5573 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் 'உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன?'என்று கேட்டனர்.அதற்கு எடிசன் கூறிய பதில் ...

'எனக்கு காது சரியாக கேட்காது.எனவே அடுத்தவர் திட்டினாலும் கேட்காது; புகழ்ந்தாலும் கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலைகளிலேயே கவனம் செலுத்த முடிந்தது. அதனாலேயே என்னால் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது'.என்று கூறினார்.

ஊனம் என்பதை ஊனமாக்கியதால்தான், எடிசன் இன்றும் குறையாத புகழோடு பேசப்படுகிறார்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

மற்றவர்கள் நாம் எது செய்தாலும் அதில் ஒரு குறையை காணத்தான் செய்வாகர்கள் அதை நாம் கண்டுகொள்ளாமல் நம்முடைய குறிக்கோளில் உறுதியாக இருந்தால் வெற்றி நிச்சயம்!

நல்ல பதிவு சகோதரி ஸ்ருதி!